• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தானா சேர்ந்த கூட்டத்தில் இணைந்த ஜிமிக்கி கம்மல் புகழ்

October 16, 2017 தண்டோரா குழு

ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாடலின் மூலம் இரண்டு பெண்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்கள்.

இதன் அவர்கள் விரைவில் சினிமாவில் நடிப்பார்கள் என கூறப்பட்டது. அவர்களும் நல்ல வாய்ப்புக்கள் அமைந்தால் நடிக்க தயார் என கூறியிருந்தனர்.

இந்தநிலையில், தற்போது இருவரும் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்துள்ளனர்.அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதற்காகத் படக்குழு வெளியிடப்பட்ட இரண்டாவது பாடல் டீசரில் ஜிமிக்கி கம்மல் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க