• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தள்ளிப்போகிறதா விசுவாசம் படத்தின் சூட்டிங்

March 10, 2018 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கவுள்ள படம் விசுவாசம்.நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ள தம்பிராம்மையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

தற்போது முதற்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் வரும் 23ம் தேதி முதல் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் வரும் 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால்  விசுவாசம் படத்தின் ஷூட்டிங் நடைபெறுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் படிக்க