• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.!

November 7, 2017 kalakkalcinema.com

தல அஜித் நடிப்பில் இறுதியாக உருவாகி இருந்த வீரம், வேதாளம் மற்றும் விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து தல-58 படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க உள்ளார்.

இந்த படம் விவேகம் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் வீரம் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனால் தல ரசிகர்கள் விவேகம் படத்தில் ஒரு சில காட்சிகள் பிடிக்கவில்லை, அதனால் விவேகம்-2 வேண்டாம்.

ரசிகர்கள் அனைவருமே கொண்டாடிய வீரம் படத்தின் இரண்டாம் பாகம் தான் வேண்டும் என சிவாவுக்கு கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க