• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தர்பார்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டார் அனிருத்

October 16, 2019 தண்டோரா குழு

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அனிருத்தின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு ‘தர்பார்’ படத்தின் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டேர் மற்றும் பி.ஜி.எம் இசை வருகின்ற நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க