• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் பிக்பாஸ் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

May 5, 2018 tamilsamayam.com

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தமிழில் தொகுத்து வழங்கினார்.தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சி சில பிரச்னைகளை சந்தித்தாலும் பின்னர் அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர்கள் ஆரவ்,ஹரீஷ்,கணேஷ்வெங்கட்ராமன்,கவிஞர் சினேகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா பிரபலமானார்.தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஓவியா.இந்நிலையில் பிக்பாஸின் அடுத்த சீசன் எப்போது என பலருக்கு கேள்வி எழுப்பி வந்தனர்.‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளது.இன்று முதல் பிக்பாஸ் 2வுக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க