• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்ப்படம் 2.O படத்தின் தலைப்பு திடீர் மாற்றம் ஏன் ?

June 21, 2018 தண்டோரா குழு

தமிழ்ப்படம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே நடித்து வரும் படம் ‘தமிழ்ப்படம் 2.0’.இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில்,தற்போது தமிழ் படம் 2.0 என்ற பெயரை தமிழ் படம் 2 என்று மாற்றியுள்ளனர். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை என்பதால் தலைப்பை மாற்றியதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க