• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்த முக்கிய அறிவிப்பு !

February 15, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாரான தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் – கவுதம் மேனன் உருவாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் தனுஷிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக உருவாகி வரும் இப்படம் எப்போது வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையடுத்து, தற்போது படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்ததுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க