• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனது வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துவிட்டாரா எமி ஜாக்‌சன் ?

June 9, 2018 தண்டோரா குழு

இயக்குநர் விஜய்யின் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன்.மதராசப்பட்டினம் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் தெறி, தனுஷின் தங்க மகன், ரஜினியுடன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி சூப்பர் கேர்ள் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

லண்டனில் வசித்து வரும் இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது பெண் தோழி ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமி ஜாக்‌ஷன் ’வைப் லைஃப்’ என பதிவிட்டு வருகிறார். அதைபோல் சமீபத்தில் நான் இவருடன் மனைவியாக வாழ்கிறேன் என கூறி தன் பெண் தோழியுடன் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.இதனால், எமி ஜாக்‌சன் தனது வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துவிட்டாரா என அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. எமி ஜாக்‌சனை பின் தொடரும் அவரது ரசிகர்கள் அவரை ஓரின புணர்ச்சியாளரா என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

மேலும், எமி ஜாக்‌சனுடன் இருக்கும் மாடலிங் துறையைச் சேர்ந்த நீலம் கில் தனது ட்விட்டர் பக்கத்திலும் எமி ஜாக்‌சனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க