• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோதிகாவை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் இளம் நடிகை !

September 8, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மணிரத்னம், கௌதம் மேனன் என சில இயக்குனர்கள் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.சிலருக்கு அது கனவாகவும் இருக்கும்.

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்தப்படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். தற்போது அப்படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்யும் வேளையில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், அண்மையில் தான் மணிரத்னம் படத்தில் தான் நடிக்க இருப்பதாக நடிகை ஜோதிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்தநிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.ஜோதிகா, ஐஸ்வர்யா இருவரும் ஒரே படத்தில் நடிக்கிறார்களா அல்லது வெவ்வேறு மணிரத்னம் படத்தில் நடிக்கிறார்களாக என்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் படிக்க