ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ’வன மகன்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நாகரீக வளர்ச்சி எட்டிப் பார்க்காத ஒரு தீவில் காட்டுவாசியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதன், சென்னை மாநகருக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதே ‘வனமகன்’ படத்தின் கதையாகும். தேவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். போகன் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.
வனமகன் படத்தில் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் நேற்று வனமகன் படத்தின் டிரைலரும் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது