நடிகர் ஜீவா,நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் கீ.இந்த படம் ஜூலை மாதத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எஸ்.மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை காளிதாஸ் இயக்கியுள்ளார்.விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும்,இந்த படம் ஜீவாவின் கேரியரில் முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்