• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாள மயம்’ படப்பிடிப்பு நிறைவு

March 23, 2018 தண்டோரா குழு

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்  நடிகரான தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான நாச்சியார் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் 17 வருடங்களுக்கு பிறகு ராஜூவ் மேனன் இயக்கும் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க