• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவுடன் மோதும் கஜபதிபாபு

February 1, 2018 தண்டோரா குழு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா,சாய்பல்லவி மற்றும் ராகுல் பிரீத்சிங்   நடிக்கும் சூர்யாவின் 36 வது படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளராக சிவகுமார் விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில்,இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்  தெலுங்கு முன்னணி நடிகர் கஜபதி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே தமிழில் தாண்டவம்,பைரவா,லிங்கா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க