• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவின் அடுத்த படத்தின் நாயகி இவர் தான் !

August 4, 2017 தண்டோரா குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூர்யா தனது அடுத்த படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் ‘சூர்யா 36’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க ‘தடையற தாக்க’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’, கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களில் நடித்துள்ள நாயகி ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார் என்று நமபக்கத்தக்க தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க