• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் அட்லீ!?

February 9, 2018 tamilsamyam.com

இயக்குனர் அட்லீ, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படம் கொடுத்தால் போதும், அந்த இயக்குனருக்கு அதிர்ஷ்டம் தான். அந்த வகையில் இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைக்கவிருக்கின்றார் என பேசி வந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அட்லீ ஒரு கதை கூறியிருப்பதாகவும், அது அவருக்கு பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. இச்செய்தி உண்மையா என்பது விரைவில் தெரியவரும்.

மேலும் படிக்க