• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சினேகன் குறித்துமுக்கிய ரகசியத்தைவெளியிடுவேன் – காஜல்

September 9, 2017 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய காஜல், தற்போது சினேகன் பற்றி ஒரு புதிய செய்தியை கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது,
‘சினேகனை மக்களுக்கு பிடித்தாலும் நான் அவரை வெறுக்கிறேன்.அதற்கான ஒரு முக்கிய ரகசியத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு 30ம் தேதி கூறுகிறேன்என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க