• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாமி-2ல் த்ரிஷாவுக்கு பதில் இவர் தான் !

July 4, 2018 தண்டோரா குழு

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் பெற்றி பெற்ற படம் சாமி.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.இதில்,விக்ரம் அப்பா,மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா அப்பா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.இதனால், இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருந்தது.இந்நிலையில் தற்போது சாமி-2ல் த்ரிஷாவுக்கு பதிலாக முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.இதனை உறுதி செய்யும் விதமாக ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க