• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார்: தலைப்பை காப்பி அடித்து ஏமாற்றிய படக்குழு

June 22, 2018

நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கு பழைய இந்தி படம் ஒன்றை காப்பி அடித்து தலைப்பு வைத்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளர்.

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது.இதில் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டு புகையை ஊதித்தள்ளும் காட்சி இடம்பெறுள்ளது.நள்ளிரவு 12 மணிக்கு வெளியான 2வது போஸ்டரில் ஒரு காருக்குள் வைத்து லேப்டாப் ஒன்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி உள்ளது.

இவற்றை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வைரலாக்கியுள்ளனர்.ஆனால்,பல ரசிகர்கள் படத்தின் தலைப்புக்கு அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

அமிதாப் பச்சன் நடத்து 2005 ஆண்டு வெளியான படத்தின் பெயரான சர்கார் என்பதைக் காப்பி அடித்திருப்பதால்,இவ்வளவு நாள் படத்தின் தலைப்பை அறிய காத்திருந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க