• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சப்ரைஸ் பரிசு

May 16, 2018 தண்டோரா குழு

கபாலி,காலா போன்ற படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில்,பிறந்த நாள் கொண்டாடும் சந்தோஷ் நாராயணனுக்கு இளையதளபதி விஜயிடமிருந்து சப்ரைஸ் பரிசு ஒன்று வந்துள்ளது. தனது கைப்பட கையெழுத்து போட்ட ஒரு கிரிக்கெட் பேட்டை விஜய் பரிசளித்துள்ளார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய்க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

மேலும் படிக்க