• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்யராஜின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம் – ஏன் தெரியுமா?

May 24, 2017 kalakkalcinema.com

பிரபல பாகுபலியில் நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது அவரது பெயரில் தொடங்கிய போலி கணக்காம்.

இதனை கண்டுபிடித்த சத்யராஜின் மகன் சிபி ட்விட்டரில் http://m.facebook.com/ActorSathyaraaj இது என் அப்பா கணக்கு இல்லை. யாரோ தவறான தகவல்களை பரப்ப உருவாக்கியுள்ள பொய்யான கணக்கு. தயவு செய்து இது பற்றி புகார் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து facebook நிறுவனமும் அந்த கணக்கை முடக்கியது.

மேலும் படிக்க