• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சதுரங்க வேட்டை இயக்குனருடன் இணைந்த அஜித் ?

March 1, 2018 தண்டோரா குழு

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்டுகிறது.

இந்நிலையில் விவேகம் படத்திற்கு முன்பே, அஜித்திடம் சதுரங்க வேட்டை, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்குனர் வினோத் ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். அதற்கு தற்போது அஜித் சரி  சொல்லியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் ‘விசுவாசம்’ படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணியில் படம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது இப்படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகிறதாம்.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க