• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்

September 12, 2017 தண்டோரா குழு

என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து பெரிதும் பேசப்பட்டார் அருண்விஜய். அதன் pபின் அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’ படமும் மெகா ஹிட்டானது. இதனையடுத்து, அவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ஓர் படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து அருண் விஜய் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அருண் விஜய்யின் 25-வது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல் என்றும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் மேனனும் ஏற்கனவே பல மேடைகளில் அருண் விஜய்யை சோலோ ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க