• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவா கடற்கரையில் சமந்தா, நாக சைதன்யா திருமணம்!

July 7, 2017 தண்டோரா குழு

நடிகை சமந்தா – நாக சைதன்யா திருமணம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் ஓர் அழகான கடற்கரையில் நடைபெறவுள்ளது.

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. நடிகரான இவரும் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகை சமந்தாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர்.

இதையடுத்து இருவீட்டார் சம்மந்தத்துடன் ஜனவரி 29-ம் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இதற்கிடையில், இவர்கள் திருமணம் வெளிநாட்டில் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்த நாக சைதன்யா, திருமணம் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. இந்தியாவில் தான் நடக்கும். இடம் இன்னும் முடிவாகவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவாவில் அழகான கடற்கரையில் தங்கள் திருமணம் நடைபெற இருப்பதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க