• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

March 31, 2018 தண்டோரா குழு

உலகின் நம்பர் 1 இயக்குனரும் இன்சப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கியவருமான ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது தன் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் அவரை நேற்று சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.ஏனெனில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கிர்க் படத்தை கமல் தியேட்டரில் பார்க்காமல் பிறகு டிஜிட்டலாக பார்த்தாராம் அதற்காகத்தான் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் கமல் நடித்த பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததாக தெரிவித்தது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க