• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலா ரிலீஸ் தள்ளி போகிறதா?

March 21, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தின் காலா படம் ஏப்- 27ஆம் தேதி ரிலீசாக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் சில கோரிக்கைகளை முன் வைத்து திரைப்பட பணிகளை நிறுத்துமாறு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானது.கடந்த 1ம் தேதியிலிருந்து எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. மேலும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் காலா ரிலீஸ் தாமதமாக வாய்ப்புள்ளதாகவும்,தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்ததும் வரிசை அடிப்படையில் இந்த மாத படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க