• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடியா?

May 25, 2018 tamilsamayam.com

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிப்பில் உருவாகி உள்ள படம் காலா. இப்படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள்.

இதுகுறித்து ஈஸ்வரி ராவ் கூறுகையில், ‘ரஞ்சித் என்னிடம் நீங்கள் ரஜினிக்கு ஜோடி.ஆனால் இன்னொரு ஜோடியும் படத்தில் உள்ளார் என்றார். சினிமாவில் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதே என் குடும்பம் தான்.காலா படத்துக்காக முதன் முறையாக நானே டப்பிங் பேசியிருக்கிறேன்’ என்றார்.காலா வரும் ஜூன் 7ல் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க