• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தி படத்தில் இணைந்த நவரச நாயகன்

March 14, 2018 தண்டோரா குழு

தீரன் அதிகாரம் ஓன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து  நடிகர் கார்த்தி அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கருடன்  இணைந்துள்ளார்.

இப்டத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்க் இரண்டாவது முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த சில வாரங்கள் முன்பு  நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க