• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சிம்பு

May 2, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சரத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர்,நடிகர்,பாடகர், பாடலாசிரியர்,இயக்குநர்,இசையமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர் சிம்பு.முன்னணி நாயகனாக வலம் வந்த நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில்
செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,தமிழில் பல பாடல்களை பாடியுள்ள சிம்பு தற்போது கன்னட படமொன்றில் பாடகராக அறிமுகமாகிறார்.இருவுதெல்லவா பிட்டு என்ற கன்னட படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

மேலும் படிக்க