• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னடத்தில் அறிமுகமாகும் யுவன் சங்கர் ராஜா

February 1, 2017 tamil.webdunia.com

யுவன் சங்கர் ராஜா மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். யாக்கை, நெஞ்சம் மறப்பதில்லை படங்களின் பாடல்கள் யுவனின் ரசிகர்களை நிறைவு செய்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் கூடுதல் மகிழ்ச்சியாக கொலையுதிர்காலம் படத்தில் யுவன் தயாரிக்கவும் செய்கிறார். அத்துடன் கன்னட படமொன்றுக்கு முதல்முறையாக இசையமைக்கிறார். ஆம், யுவன் இதுவரை கன்னட படத்துக்கு இசையமைத்ததில்லை.

இந்த வருடம் யுவன் இசையமைத்த யாக்கை, நெஞ்சம் மறப்பதில்லை உள்பட பல முக்கிய படங்கள் வெளிவர உள்ளன. அத்துடன் அவரது முதல் தயாரிப்பும் வெளியாக உள்ளது. கன்னட படத்திற்கு இசையமைப்பது கூடுதல் போனஸ்.

மேலும் படிக்க