• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடைக்குட்டி சிங்கம் படத்தை கைப்பற்றிய பிரபல டிவி நிறுவனம்!

May 14, 2018 தண்டோரா குழு

நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தை பிரபல நிறுவனம் கைபற்றியுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார்.இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா மற்றும் பிரியா பவானிசங்கர் நடித்துள்ளனர்.மேலும் சத்யராஜ்,சூரி,ஸ்ரீமன்,பானுபிரியா,மவுனிகா உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. வாங்கியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க