• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே நேரத்தில் திரிஷா மற்றும் நயன்தாராவுடன் நடிக்கும் இளம் நடிகர்!

January 27, 2017 tamilsamayam.com

தமிழ் சினிமாவின் அனுபவம் மிக்க இரண்டு கதாநாயகிகளான திரிஷா மற்றும் நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பை மலையாள நடிகர் நிவின் பாலி பெற்றுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் சீனியர் நடிகைகள் திரிஷா மற்றும் நயன்தாரா. தற்போது திரிஷாவிற்கு மார்க்கெட் குறைந்துவிட்டது என்றாலும் நயன்தாரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா மலையாள திரை உலகின் இளம் ஹீரோ நிவின் பாலியுடன் ஜோடி சேர உள்ளார். இவர் தமிழில் நேரம் படத்தில் நடித்திருந்தாலும், பிரேமம் படம் மூலம் பல தமிழ் ரசிகர்களைப்பெற்றவர்.

அதே போல் மற்றொரு படத்தில் நயன்தாராவுடன் நடிக்க நிவின் பாலி கமிட் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி ஹீரோயின்களுடன் சேர்ந்து நடிக்கும் அதிர்ஷ்டத்தை நிவின் பாலி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க