• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக புகழ்  பெற்ற போட்டோகிராபருடன்  மம்முட்டி – மோகன்லால்

March 17, 2018 தண்டோரா குழு

உலக புகழ் பெற்ற புகைப்பட கலைஞரும் புவிட்சர் விருது பெற்றவருமான நிக் வுட் இன்று கேரளாவிற்கு வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் போரின் போது இவர் எடுத்த  சடலங்களுக்கு இடையே நிர்வாணமாக அழுதபடி ஓடி வரும் சிறுமியின் புகைபடம்  சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கேரளா வந்து இவர் இளம் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். இதற்கிடையில், நிக் வுட் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரை சந்தித்துள்ளார். அதிலும் மோகன்லாலை ஓடியன் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார்.

மம்மூட்டி, மோகன்லால்  இருவரும் புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதும் நிக்விட் அவர்களுக்கு பிடித்த கலைஞர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க