• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்- விக்னேஷ் சிவன்

July 7, 2018 தண்டோரா குழு

அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா.டார்க் திரில்லர் ஜர்னர் படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நயன்தாரா,அனிருத் மற்றும் இயக்குனர் பற்றி விக்னேஷ் சிவன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், “உன்னை நினைத்து பெருமை படுகிறேன்.உன் புதிய திறமை மீதான நம்பிக்கை,புதிய ஸ்கிரிப்ட் மற்றும் திரையில் உன்னை நிலப்படுத்திக்கொள்ளும் விதம்,நல்ல இன்ஸ்பிரஷன்.மகிழ்ச்சிஅளிக்கிறது உனது பாவங்களுக்கு பாடல் எழுதியது,நெல்சனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் கதை,மற்றும் ஜீனியஸ் அனிருத் இசை” என்று பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க