• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரு துருவங்கள் சந்திக்கும் “தலைவன் இருக்கிறான்”!

August 8, 2017 tamilsamaym.com

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணைந்து மோகன்லால் நடிக்கவுள்ளார்.

நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வரூபம்’ மற்றும் ’சபாஷ் நாயுடு’ ஆகிய படங்கள் இந்தாண்டு அல்லது அடுத்தாண்டுக்குள் வெளியாகிவிடும் என தெரிகிறது. இந்நிலையில் நடிகர் கமல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணைந்து மோகன்லால் நடிக்கவுள்ளார்.நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வரூபம்’ மற்றும் ’சபாஷ் நாயுடு’ ஆகிய படங்கள் இந்தாண்டு அல்லது அடுத்தாண்டுக்குள் வெளியாகிவிடும் என தெரிகிறது. இந்நிலையில் நடிகர் கமல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.

படத்தின் பெயர் ‘தலைவன் இருக்கின்றான்’. இந்தப் படத்தில் அக்ஷய் குமார் வேடத்தில் கமல்ஹாசனும் இன்னொரு முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.இவர்கள் இருவரும் 2009ம் ஆண்டு வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளனர். தற்போது இரண்டாவதாக இணையவுள்ளனர்.

மேலும் படிக்க