• Download mobile app
07 Dec 2025, SundayEdition - 3588
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இசையமைப்பாளரை மாற்றுங்கள்-தனுஷ் அதிரடி முடிவு

May 8, 2017 kalakkalcinema.com

பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 28-ம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில் அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

அதோடு கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்நிலையில் தனுஷ் நடித்த கொடி படத்திற்கு இசையமைத்தபோது சந்தோஷ் நாராயணன் அநியாயத்திற்கு டார்ச்சர் செய்துள்ளாராம். அதனால் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வேண்டாம் ஷான் ரோல்டன் இசையமைக்கட்டும் என்று கூறியுள்ளார் தனுஷ்.

ஆனால் இப்படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் சந்தோஷ் நாராயணன் தான் தனக்கு சரியாக இருப்பார்.அதனால் அவர் தான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

அதன்பின் தனுஷிடம் சொல்லி அவரது மனதை மாற்றி சந்தோஷ் நாராயணனையே ஓகே பண்ண வைத்துள்ளனர்.

மேலும் படிக்க