• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்கர் விருதிற்கு தேர்வான இந்திய திரைப்படம்

September 22, 2017 தண்டோரா குழு

நடிகர் ராஜ்குமார் ராவ் நடிப்பில் ‘நியூட்டன்’ என்ற பாலிவுட் படம் இன்று வெளியாகியுள்ளது.

இப்படம் வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தினை நடிகர் அமிதாப் பச்சன் முதல் நிறைய பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், “நியூட்டன்” திரைபடம் இப்படம் 2017ம் ஆண்டு ‘ஆஸ்கர்’ விருதுக்கு தேர்வாகியுள்ளது.

இந்த தகவலை இப்படத்தில் நடித்த நடிகர் ராஜகுமார் ராவ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க