• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆக்ஷன் திரில்லராக உருவாகும் சுட்டு பிடிக்க உத்தரவு.!

July 21, 2018

தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தை இயக்கி இருந்தவர் ராம் பிரகாஷ் ராயப்பா.இவர் தற்போது மிக பெரிய கூட்டணியுடன் தன்னுடைய அடுத்த படமாக ” சுட்டு பிடிக்க உத்தரவு” என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் மிஸ்கின்,சுசீந்திரன்,விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் படத்தின் இரு நாயகிகளாக அதுல்யா ரவி மற்றும் மஹிமா ஆகியோர் நடித்து வருகின்றனர்.முதல் முறையாக மிஸ்கின் வேறொருவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.மேலும் திறமையான இளம் இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் அவர்கள் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் அவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டு ட்விட்டரில் ட்ரெண்டானது.இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க