• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆகஸ்டில் துவங்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு!

March 23, 2018 tamilsamayam.com

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 1996ல் ரிலீஸான படம் இந்தியன். இப்படத்துக்குப் பின் கமல், ஷங்கர் இருவரும் எந்த படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் இந்தியன்-2வில் இணையவுள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது கட்சி ஆரம்பித்து, கமல் பிஸியாக சுற்றி வருகிறார். பின் பிக் பாஸ் இரண்டாவது சீஸனையும் தொகுத்து வழங்குவதாக தெரிகிறது.இதற்கு பின் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க