• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிருத்தின் காதலர் தின ஸ்பெஷல் ட்ரீட் !

February 14, 2018 தண்டோரா குழு

தனுஷின் 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் எப்பொழுதும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் டே என்றால் அவரது ரசிகர்களுக்காக ஏதேனும் ஓர் பாடலை வெளியிடுவார். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அனிருத் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக ஜுலி என்ற தலைப்பில் ஓர் பாடலினை சற்று முன்னர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க