• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிதாவால் மத்திய மாநில அரசுகளை சரமாரியாக வெளுத்து வாங்கிய சூர்யா.!

September 6, 2017 kalakkalcinema.com

நீட் தேர்வு கட்டாயத்தால் மருத்துவ கனவு நொறுங்கி போனதால் மனமுடைந்து அநியாயமாக உயிரை மாய்த்து கொண்டார் அனிதா என்ற மாணவி.

இது தற்கொலை என்பதை விட மத்திய மாநில அரசுகளால் தேர்வு என்ற பெயரில் செய்யப்பட்ட கொலை என்று தான் கூற வேண்டும்.

இதனை எதிர்த்து திரை உலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர், இந்நிலையில் தற்போது சூர்யா இது பற்றி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி ஆனால் தேர்வு மட்டும் ஒரே மாதிரி இது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தேர்வு வெறும் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் என்றால் தாய் மொழியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் நிலை என்ன? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க