• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடுத்தடுத்து பிரேமம் கதாநாயகிகளுடன் நடிக்கும் தனுஷ் !

September 30, 2017 தண்டோரா குழு

மலையாளத்தில் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த படம் பிரேமம். இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில், அனுப்பாமா பரமேஸ்வர், சாய் பல்லவி, மடோன்னா செபஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்நிலையில், அனுப்பாமா பரமேஸ்வர் தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தார்.அதன் பின்பு தனுஷ் தான் இயக்கி நடித்த பவர் பாண்டி படத்தில் மடோன்னா செபஸ்டியனுடன் நடித்தார்.

தற்போது, மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

மேலும் படிக்க