• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் விஸ்வாசம் தீபாவளி ரிலீஸில் இருந்து தள்ளி போகிறதா?

June 28, 2018 தண்டோரா குழு

வீரம்,வேதாளம்,விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.இப்படத்தில் விவேக்,யோகி பாபு, தம்பி ராமைய்யா,ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்நிலையில்,தற்போது இப்படத்தின் ஷூட்டிங் 40% நிறைவு பெற்று விட்டtது.

முதலில் இப்படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால்,தற்போது படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் பண்டிகைக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க