• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகரின் மகன்

July 12, 2018 தண்டோரா குழு

நடிகர் நாசரின் மகன் அபி மெஹதிக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன்,திரிஷா நடித்த `தூங்காவனம்’ படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா.இவர் அடுத்ததாக விக்ரம்,அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அக்‌‌ஷரா ஹாசனுக்கு ஜோடியாக,நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெஹதியும் ஜோடியாக நடிக்கவுள்ளார்.அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம்,பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க