• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதிக்கு ஜோடியானார் எமி ஜாக்க்ஷன்

April 12, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் பிஸியாகவே இருந்தும் கதாநாயகன் விஜய்சேதுபதி. தற்போது அவரது நடிப்பில் வெளியான கவண் திரைப்படம் மாபெரும் பெற்றி பெற்றது.

விஜய் சேதுபதி ஏற்கனவே, விக்ரம் வேதா, கருப்பன், அநீதி கதைகள், இயக்குனர் சேரனின் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.கஞ்சன் ஜங்கா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளார். பாலிவுட் ஒளிப்பதிவாளர் முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படம் காதல் கலந்த காமெடி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க