• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ரம் வேதா படத்திற்கு புதிய சிக்கல்

July 1, 2017 தண்டோரா குழு

போலீஸ் அதிகாரியாக மாதவனும் வில்லனாக விஜய்சேதுபதியும் இணைந்து நடித்திருக்கும் படம் “விக்ரம் வேதா”. இப்படம் வரும் ஜூலை 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில், இப்படம் இன்று சென்சாருக்கு சென்றது. விக்ரம் வேதா படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதனால் 18 வயதுக்கு குறைவானவர்கள் படம் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் மறுதணிக்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க