• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தனுஷ்

May 4, 2017 தண்டோரா குழு

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இதன்பின் அவர் கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் அவர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தனுஷ் தனது வவுண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். ரஜினி மற்றும் தனுஷ் இடையே மாமனார்-மருமகன் உறவு இருந்தாலும், இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறையாகும்.

இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.இதுக்குறித்து தனுஷ் கூறியதாவது,கடவுள் நினைத்தால் நிச்சயம் இணைந்து நடிப்போம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க