• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேலாடையின்றி புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நாயகி

April 27, 2017 தண்டோரா குழு

சமூக வலைத்தளங்களில் சில நடிகைகள் அவ்வப்போது மேலாடையின்றி தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

Untitled-3

தல அஜித்துடன் பில்லா 2 படத்தில் நடித்தவர் ப்ருனா அப்துல்லா. பிரேசிலை சேர்ந்த இவர் ஒருமுறை இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது மாடலிங் செய்து பின் பாலிவுட் சினிமாவில் நுழைந்தார்.

இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலாடை இல்லாமல் போட்டோ எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க