• Download mobile app
12 Jun 2026, FridayEdition - 3775
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !

September 10, 2021 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த.டி.இமான் இசையமைத்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் மாதம்- 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ட்விட்டரில் வெளியானது.
பர்ஸ்ட் லுக்கை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றன. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க