• Download mobile app
06 Mar 2026, FridayEdition - 3677
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல 60 படத்தில் அதிரடியான கார் சேசிங் காட்சிகள்

November 20, 2019

மேற்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிக் கபூர் தயாரிக்கிறார்.

வலிமை என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகர் அஜித், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதனால், வில்லனை துரத்தும் கார் சேசிங் காட்சிகள், படத்தில் நிறைய இடம்பெறுகிறது.
இதனால், கார் சேசிங் காட்சிகளை சிறப்பாக அமைத்துத் தரும் ஹாலிவுட் கலைஞர்களை அழைத்து வந்து படமாக்க, படக் குழு முடிவெடுத்திருக்கிறது.

இந்நிலையில்,ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகளை அமைத்துத் தரும் ஹென் கோலின்ஸ் என்பவரை தமிழகம் அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர் ஓ.கே., சொல்லி, தமிழகம் வந்ததும், அதிரடியான கார் சேசிங் காட்சிகள் சென்னை மற்றும் புறநகரில் வைத்து படமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்

மேலும் படிக்க