• Download mobile app
06 Mar 2026, FridayEdition - 3677
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் படம்

October 6, 2018 தண்டோரா குழு

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக்கனவு போன்ற திரைப்படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். அதன் பின் நீண்ட இடவெளிக்குப் பிறகு தற்போது ஜிவி பிரகாஷை வைத்து “சர்வம் தாளமயம்” என்ற ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான் முதல் முறையாக ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு இசைக் கலைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மகேஷிண்ட பிரதிகாரம், 8 தோட்டாக்கள் படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர வேலைகள் முடிந்துள்ள நிலையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறது. மேலும் சர்வம் தாளமயம் இந்தாண்டு இறுதியில் கிறுஸ்துமஸ் ரிலீஸ்சாக வர இருக்கிறது.

மேலும் படிக்க